ஏன்யென தெரியலகாரணம் புரியல பாடல் வரிகள் 

Movie Name  Merry Christmas
திரைப்பட பெயர் மேரி கிறிஸ்துமஸ்
Music Pritam Chakraborty
Lyricist Yugabharathi
Singer Karthik
Year 2024

ஆண் : ஏன்யென தெரியல
காரணம் புரியல
நெருங்கி நீ வருகையில்
எதுவுமே விளங்கல
இருகிய இருதயம்
இறகென மிதக்கிறதே
பெண் : சும்மா தானா?

ஆண் : மனமொரு திசையில
உயிரொரு திசையில
உருளுது புரளுது
உணரவும் முடியல
இருவரும் ஒருவழி
நடந்திட பிடிக்கிறதே
பெண் : அப்படியா

ஆண் : காணாத காதல் நெஞ்சத்திலே
காட்டறுப்போல் பாய்கின்றதே
ஆணான நானும் வெட்கத்திலே
அல்லாடா தீ சூழ்கின்றதே

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Merry Christmas Merry Christmas Songs Lyrics Merry Christmas Lyrics, Merry Christmas Lyrics in Tamil Merry Christmas Tamil Lyrics மேரி கிறிஸ்துமஸ், மேரி கிறிஸ்துமஸ் பாடல் வரிகள், மேரி கிறிஸ்துமஸ் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *