கண்ணே செல்ல கண்ணே பாடல் வரிகள்
Movie Name | Mission Chapter 1 |
---|---|
திரைப்பட பெயர் | மிஷன் சேப்டர் 1 |
Music | G. V. Prakash Kumar |
Lyricist | Vijay |
Singer | Ravi G and Uthara Unnikrishnan |
Year | 2024 |
ஆண் : கண்ணே… செல்லக் கண்ணே…
தாயும் இனி நானே
ஆண் : கண்ணே… எந்தன் கண்ணே…
நெஞ்சில் என்றும் நீயே…
ஆண் : வெண்ணிலவே… வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்?
ஆண் : மூன்றாம் பிறை நாள் வருமா?
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…
ஆண் : நீயே இனி வானம்…
விண்மீனாக நானும்
காப்பேன் உனை நானும்..
அன்பே அதில் நாளும்…
பெண் : கண்ணே… எந்தன் கண்ணே…
தாயும் இனி நீயே…
பெண் : கண்ணே… எந்தன் கண்ணே…
வாழ்வில் என்றும் நானே…
பெண் : வெண்ணிலவே… வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்?
பெண் : மூன்றாம் பிறை நாள் வருமா?
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…
பெண் : நானே உந்தன் வானம்…
விண்மீனாக நீயும்
காப்பாய் எனை நாளும்..
அன்பே அங்கே வாழும்…
முனகல் : ஹோ ஓ ஹோ ஓ ..(4)