கிழக்கே நந்தவனம் பாடல் வரிகள்
Movie Name | Taj Mahal |
---|---|
திரைப்பட பெயர் | தாஜ் மஹால் |
Music | A. R. Rahman |
Lyricist | Vairamuthu |
Singer | Ganga Sitharasu, Febi Mani, |
Year | 1999 |
பெண் : மச்ச கன்னி மயிலுக்குஞ்சு
ஒத்தக்கண்ணி சொக்க வாயி
பேச்சி மாயி ராக்கி வாரீகளா
அடியாத்தி
குழு : கிழக்கே நந்தவனம்
கிளி அடையும் ஆல மரம்
ஆலமர ஊஞ்சல் கட்டி
ஆட போறோம் வாரியாடி
குழு : {வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி} (2)
பெண் : வாரியாடி
குழு : வடக்கே சொக்கு குளம்
தாமர பூ வச வசன்னு
தாமர பூ பரிக்க
தாவணி பூ
குழு : வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி
குழு : அம்மி அரச்ச ச ச ச
ச ச ச ச அம்மி அரச்ச
அரபட்டு போகாதே
மொளகா பொடிச்சேன் சின் சின் சின்
சின் சின் சின் மொளகா பொடிச்சேன்
இடி பட்டு போகாதே
குழு : வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி
குழு : ஈ காக்கா குருவிக்கும்
இடம் கொடுக்கும் ஆகாசம்
எனக்கும் ஒனக்கும்
இல்லைன்னா சொல்லி புடும்
ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்..ம்ம்ம்…
குழு : வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது
குழு : வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது
கூ கூ கூ
வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது
சின்னஞ்சிறு சிட்டே
சிவ்வுன்னு ஓடி வாடி
குழு : வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி
ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்..ம்ம்ம்…
Tags: Taj Mahal, Taj Mahal Songs Lyrics, Taj Mahal Lyrics, Taj Mahal Lyrics in Tamil, Taj Mahal Tamil Lyrics, தாஜ் மஹால், தாஜ் மஹால் பாடல் வரிகள், தாஜ் மஹால் வரிகள் |
---|