கொம்பாரி வேட்ட புலி பாரு பாடல் வரிகள்
Movie Name | Captain Miller |
---|---|
திரைப்பட பெயர் | கேப்டன் மில்லர் |
Music | G. V. Prakash Kumar |
Lyricist | Umadevi |
Singer | Dhee |
Year | 2024 |
பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு
அது கூத்தாட போன கதை கேளு
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு
அட ஆட்டுக்கு எது புலி வாலு
பெண் : தினம் நெல்லறுக்கும் ஆச்சி
பசி உன்னும் கதை போல
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள
பதுங்கி போனான்
பெண் : ஒரு பேரழக பாக்க
அவன் கேட்ட கதை நோக்க
அவன் தோலா போன மண்ணுக்குள்ள
தயங்கி போனான்
பெண் : ஒய்யார தூண்டிலொன்னு காணு
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு
துப்பாக்கி முன்னா நிக்கும் கோணு
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு
பெண் : அட ஒட்டட தட்ட போனா
அது கொத்துற சர்பமாச்சு
ஒத்தடம் குத பச்சல வச்சா குத்துற நஞ்சாச்சு
சக்கர நக்க நிக்கிற வந்து சட்டினி ஆயாச்சு
பெண் : புலி தொடும் காடிப்ப
ஒரு இடுகாடாச்சு
புது வரலாற புயலாறு குறி வச்சாச்சு
பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு
அது கூத்தாட போன கதை கேளு
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு
பெண் : வெளக்கு ஒளிய பாக்க
அவன் வளஞ்சு ஒளிஞ்சு போனான்
ஒரு வெளிச்ச நிலவு
பரிச கொடுக்க இறங்கி வந்தாளே
பெண் : இடுப்பு அசையும் தேரு
தங்கம் தெளிச்ச கலச மாறு
அவ சிரிச்சா வெளிச்சம்
சீமை கடந்தும் கெடச்சுருகாமே
பெண் : வனப்புல பேயா நின்னா
மனசுல ஆத்தா தானா
உசுருல ஒரழகி சாராய நீராக சேந்துப்புட்ட
பெண் : கொம்பாரி வேட்ட புலி பாரு
அது கூத்தாட போன கதை கேளு
பெண் : தினம் நெல்லறுக்கும் ஆச்சி
பசி உன்னும் கதை போல
அவன் கட்டி வச்ச கோட்டைக்குள்ள
பதுங்கி போனான்
பெண் : ஒய்யார தூண்டிலொன்னு காணு
வல கொள்ளாம மாட்டிகிச்சு மீனு
துப்பாக்கி முன்னா நிக்கும் கோணு
ஒரு பெண் மான தேடி வந்த ஆணு