லித்யானந்தா நந்தா நொந்தா பாடல் வரிகள்
Movie | Lityananda | ||
---|---|---|---|
படம் | லித்யானந்தா | ||
Music | Rohith Abraham and Abdul Karim Ismail |
||
Lyricist | ADK | ||
Singers | ADK and Rohith Abraham | ||
Year | 2022 |
ஆண் : தா தூம் தகஜும் தா
தா தூம் தகஜும் தை
தா தூம் தகஜும்
ஆண் : கைலாசா
வச்சான் பாரு ஆப்பு ஹா ஹா
ஆண் : லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா ஸ்வாஹா ஹா ஹா
ஆண் : வச்சான் பாரு ஆப்பு
ஆண் : லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா
ஸ்வாஹா ஹா ஹா
ஆண் : கைலாசம் போகலாம் ஜாலியா ஒய்லா
ஓலாவில புக்கு பண்ணி ஆல் ஆ போகலாமா
சோமரசம் இருக்குது கிண்ணத்தில பாமா
குடிச்சா ஜான் சீனா கேன் சீ மி ஹவ் மா
ஆண் : ஐ ஏம் ஏ ஸ்வகி சுவாமி
டிஸ்கோ சிவகாமி
பஜனை துடங்கட்டும்
கால்லு எச் கஜ சுவாமி
ஆண் : ஐ கேன் மேக் யு ஃப்ளை
லைக் ஏ பட்டர்ஃப்ளை
ஐயோ வாய் ஒளறுது ஒய்?
ஆண் : லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா
ஸ்வாஹா ஹா ஹா
ஆண் : வச்சான் பாரு ஆப்பு
ஆண் : லித்யானந்தா நந்தா நொந்தா
உட்லானந்தா யாரு வந்தா
உன் கொக்கா கூட சேந்து
நானும் பார்ட்டி பண்ணா
ஸ்வாஹா ஹா ஹா
ஆண் : அட ஓடி புடி விளையாடலாமா
இல்ல கட்டிப்புடி வைத்தியம் பண்ணலாமா
கமல் ஹாசனோட வித்தகாரன் நான் மா
உனக்கு தான் தெரியும் நா யாரு சொல்லுமா
வசனம் : ஸோ த மீ
றிசைட்ஸ் இன் திஸ் அஸ் மீ
இஸ் ஏ றிசைடிங் இன் ஆல் ஆஃப் தேட் அஸ் மீ
சோ தேட் மீ த்ரூ திஸ் மீ
டாக்கிங் டூ மீ
ஆண் : { ஓம் வஜரகானம் ரஞ்சித ராகம்
ரணகன கதம் வா பாப்பு} (4)
வசனம் : பீப்பிள்’ஸ் மை ஹம்பிள் அப்போளஜிஸ்
டூ எவ்ரிபடி ஹு ஹேவ் கம் கியர்
டூ லிசன் டூ மை பிரீச்
ஐ கேவ் ஒள்ளி ஒண் றிக்குவஸ்ட்
ப்ளீஸ் ஷேர் திஸ் மெட்டீரியல்
அதையாச்சும் பண்ணி தொலைங்கடா
ஷேர் பண்ணுங்கடா
வசனம் : கிவ் மீ ஸம் ஸப்போர்ட்
பனானா பஜனை
வாழ்க வளர்க
வஜராகம் பண்ணனும்
சூரியன் வர போகுது
நிலவையும் சேர்த்து கூப்பிட போறேன்
எப்படி நிலவையும் சேர்த்து கூப்பிட போறேன்