மாட்னா காலி மாட்றவர ஜாலி பாடல் வரிகள்
Movie | Gulu Gulu | ||
---|---|---|---|
படம் | குலு குலு | ||
Music | Santhosh Narayanan | ||
Lyricist | Rathna Kumar | ||
Singers | Santhosh Narayanan | ||
Year | 2022 |
ஆண் : மாட்னா காலி மாட்றவர ஜாலி
ஆண் : மாட்னா காலி மாட்றவர ஜாலி
மாட்னா காலி
ஆண் : மாட்னா காலி மாட்றவர ஜாலி
மாட்னா காலி
ஆண் : ரிங் டிங் டிங்..(2)
ஆண் : மாட்னா காலி மாட்றவர ஜாலி
ஆண் : ஒடுயா ஒடுயா ஒடுயா
போதும்
ஒடுயா ஒடுயா ஒடுயா
எனாஃப்
ஒடுயா ஒடுயா ஒடுயா
பெண் : ஸ்டாப் இட்
ஆண் : ஒடுயா ஒடுயா ஒடுயா
ஆண் : வித்தய தப்பு.. தப்பா கத்துனு
கம்ப தான் சுத்தாதடா
சுத்தி புட்டு கண்ண தான் குத்தாதடா
ஆண் : இங்க பாரு வாயிலே வட
சுட்டுனு சுட்டுனு ஊர ஏமாத்தாதடா
ஏமாத்தி எஸ்கேப்பு ஆவாதடா
ஆண் : ஒடுயா ஒடுயா ஒடுயா
ஒடுயா ஒடுயா ஒடுயா
ஒடுயா ஒடுயா ஒடுயா
ஒடுயா ஒடுயா ஒடுயா
ஆண் : அங்க பாரு இங்க பாரு
ஏ அங்க பாரு இங்க பாரு
அங்க பாரு இங்க பாரு
அங்க பாரு இங்க பாரு
மாட்னா காலி மாட்றவர
ஆண் : ரிங் டிங் டிங்
ரிங் டிங் டிங்
ஆண் : தவளே கிட்ட தட்டான் செத்தான்
பாம்பு கிட்ட தவளே செத்தான்
கீரி கிட்ட பாம்பு செத்தான்
மாட்னா காலி மாட்றவர ஜாலி
ஆண் : மானு கிட்ட புல்லு செத்தான்
சிங்கம் கிட்ட மானு செத்தான்
வேடன் கிட்ட சிங்கம் செத்தான்
ஆண் : ரிங் டிங் டிங்
ரிங் டிங் டிங்
ஆஹ்ன் ஆஹ்ன் ஆஹ்ன் ஆஹான்
ஆண் : அச்சச்சோ அவரா
அச்சச்சோ அப்பப்பா ஆஹான்
ஐயய்யோ அடடா
மாட்னா காலி மாட்றவர ஜாலி
ஆண் : அச்சச்சோ அவரா
ஐயய்யோ அப்டியா
ஐயய்யோ அவரா இவரா
மாஸ் பண்ணு மாப்ள
ஆண் : ஏய் வரான் பார்
ஹே ஹே ஹே அங்க பார் ஹே
ஆண் : தவளே கிட்ட தட்டான் செத்தான்
பாம்பு கிட்ட தவளே செத்தான்
கீரி கிட்ட பாம்பு செத்தான்
மாட்னா காலி மாட்றவர ஜாலி
ஆண் : ஹே ஹே ஹே ஹே மாட்னா காலி
மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன்
மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன்
மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன்