மச்ச மச்சினியே பாடல் வரிகள்
Movie Name | Star |
---|---|
திரைப்பட பெயர் | ஸ்டார் |
Music | A. R. Rahman |
Lyricist | Vairamuthu |
Singer | Unni Menon and Ganga Sitharasu |
Year | 2001 |
ஆண் : மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
குழு : {துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு
உடன் வாங்களேன்} (2)
ஆண் : உலகம் பாய்போல்
நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய்
பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய்
நம் காலங்கள் கறைகிறதே
ஆண் : மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
ஆண் : எல்கேஜி வயசில் நான்
இபிகோ படித்தேனே
வக்கீலே இல்லாமல் வாதாடுவேன்
ஆண் : கால்வாசி சீசர் நான்
கால்வாசி ஜிசஸ் நான்
பிறர் செய்த பாவங்கள்
நான் தாங்குவேன்
ஆண் : எனக்கொரு காதலி கிட்டும் வரை
மனசில உள்ளது பள்ளி அறை
தேன் நிலவே நான் போனாலும்
எனக்கு கம்பிபோட்ட அறை வேண்டும்
ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
ஆண் : {துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு
தினம் பாற்கிறேன்} (2)
ஆண் : உலகம் பாய்போல்
நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய்
பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய்
நம் காலங்கள் கறைகிறதே
ஆண் : மச்ச மச்சினியே
மச்ச மச்சினியே
மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
ஆண் : நண்பர்கள் பெயர் இல்லை
நம்பர்தான் அவர்க்குண்டு
நாடோடி மன்னன்போல்
நான் வாழுவேன்
ஆண் : மழை எங்கு விழுமென்று
முகில் கூட்டம் அரியாது
அதுபோலே என் வாழ்க்கை
இடம் மாருவேன்
ஆண் : பெண் சுகம் எப்படி இருக்கும் என்று
மனசுக்குள் கற்பனை வருவதுண்டு
ஆனால் ஆனந்த மானாடு காண
ஆளில்லை நான் இல்லை
ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
மச்சினியே மச்சினியே
மச்சத்திலே உச்சம் காட்டினியே
ஆண் : {துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் எனக்கு அருகில் இருக்கு
தினம் பாற்கிறேன்} (2)
ஆண் : உலகம் பாய்போல்
நம் முன்னாலே விரிகிறதே
அதிலே பூவாய்
பொன் வின்மீன்கள் விழுகிறதே
நாவில் தேனாய்
நம் காலங்கள் கறைகிறதே
ஆண் : மச்சினியே மச்ச மச்சினியே
மச்சினியே மச்ச மச்சினியே
குழு : {துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு
உடன் வாங்களேன்} (2)
ஆண் : மச்சினியே..ஏ….
மச்ச மச்சினியே….
மச்சினியே..மச்ச மச்சினியே….
குழு : {துள்ளி துள்ளி
இங்கு விளையாடும்
தூண்டில் மீன்களே வலை தேடும்
உலகம் உனக்கு அருகில் இருக்கு
உடன் வாங்களேன்} (2)
Tags: Star, Star Songs Lyrics, Star Lyrics, Star Lyrics in Tamil, Star Tamil Lyrics, ஸ்டார், ஸ்டார் பாடல் வரிகள், ஸ்டார் வரிகள் |
---|