மலர்களே இதோ இதோ வருகிறாள் தலைவி பாடல் வரிகள் 

Movie Name  Theeratha Vilaiyattu Pillai
திரைப்பட பெயர் தீராத விளையாட்டுப் பிள்ளை
Music Sankar Ganesh
Lyricist Pulamaipithan
Singer S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Year 1982

ஆண் : ……………………..

ஆண் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

பெண் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

ஆண் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி

பெண் : செவ்வானிலே பன்னீரிலே
வெண் மேகம் மாக்கோலம் போடும்
செவ்வானிலே பன்னீரிலே
வெண் மேகம் மாக்கோலம் போடும்

பெண் : நாம் ஒன்று சேர்ந்து போகின்ற போது
அன்போடு வரவேற்கவே……
ஆண் : அர்த்த ஜாமங்களில் அந்த காமன் குயில்
சங்கீதம் தாலாட்டுமோ ஓ….ஓ….ஓ…

பெண் : மலர்களே இதோ இதோ
வருகிறாள் தலைவி
ஆண் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ

பெண் : மலர்களே
ஆண் : ஓ
பெண் : இதோ
ஆண் : ஓ
பெண் : இதோ
ஆண் : ஓ
பெண் : வருகிறாள் தலைவி
ஆண் : லலலா

ஆண் : மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்
மூங்கில்கள் புல்லாங்குழல்
அவள் மோகத்தில் பாடும் தமிழ்

ஆண் : இளமாலையில் மலர் மேடையில்
பொன் வண்டின் நாதஸ்வரம்
பெண் : எங்கள் கல்யாண நாள் இன்று
மேகங்களும் ஊர் கூட்டி போகின்றன

ஆண் : மலர்களே
பெண் : ஹா
ஆண் : இதோ
பெண் : ஹா
ஆண் : இதோ
பெண் : ஹா
ஆண் : வருகிறாள் தலைவி
பெண் : ஆஹாஹ்…..

பெண் : பூவோ பொன்னோ முத்தோ மணியோ
பொங்கும் காதல் கங்கை நதியோ…

இருவர் : லாலாலலா……லலா லாலாலா….
லாலாலலா……லலா லாலாலா…..
லாலாலலா……லலா லாலாலா….
லாலாலலா……லலா லாலாலா…..

Tags: Theeradha Vilaiyattu Pillai, Theeradha Vilaiyattu Pillai Songs Lyrics, Theeradha Vilaiyattu Pillai Lyrics, Theeradha Vilaiyattu Pillai Lyrics in Tamil, Theeradha Vilaiyattu Pillai Tamil Lyrics, தீராத விளையாட்டுப் பிள்ளை, தீராத விளையாட்டுப் பிள்ளை பாடல் வரிகள், தீராத விளையாட்டுப் பிள்ளை வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *