என் அன்பே என் மன்னவா பாடல் வரிகள்
Movie | Vaanam Kottattum | ||
---|---|---|---|
படம் | வானம் கொட்டட்டும் | ||
Music | Sid Sriram | ||
Lyrics | Siva Ananth | ||
Singers | Shakthisree Gopalan | ||
Year | 2020 |
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
தீராத ஆசை ஒன்று
காற்றோடு போகின்றதே…..ஏன்
பெண் : ஆகாயம் பூமி ரெண்டும்
நாள் தோறும் தேய்கின்றதே…..ஏன்…
பெண் : என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா
பெண் : நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா…..
பெண் : கார்கால மேகம் ஒன்று
கண்ணில் ஆரம்பம் ஒன்று……பார்…….
ஆஅ……ஆ…..திசை இல்லா வானின் மேலே
துணையில்லா பார்வை ஒன்று…..பார்…..
ஹோ ஹோ ஓஒ ஓஒ…..
பெண் : உன் ஒளியாலே
உள் ஈரம் பபோக்கிட….வா….
ஹா…..ஆஅ……ஹா…..ஆ……ஆ….
உன் கரம் நீட்டி
நெஞ்சோடு அள்ளி செல்ல……வா…..
பெண் : விழி ஒன்று தா மன்னவா…..
ஹா…..ஆஅ……ஹா…..ஆ…..ம்ம்ம்
பெண் : என் அன்பே என் மன்னவா
உந்தன் நெஞ்சின் மேல் நான்
கண் துஞ்ச வா வா
பெண் : நம் உள்ளே
ஏன் இந்த மௌனம்
நான் செய்த பாவம் என்ன
சொல்வாயா…..