மெஹரஜைலா பாடல் வரிகள்

Movie Maanaadu
படம் மாநாடு
Music Yuvan Shankar Raja
Lyricist Madhan Karky
Singers         Yuvan Shankar Raja
Year 2021
ஆண் : ………………………………….
 
ஆண் : ஒன்னும் ஒன்னும் ரெண்டுல
இன்பம் இங்க பண்டலா
கொஞ்சம் கூட வெட்கமில்லா
பொண்ணு நம்ம பிரண்டுல
 
ஆண் : சுருமம் தீட்டும் வெண்ணிலா
கோவம் வந்த டிராகுலா
நிக்க பண்ணி நிக்கும் இந்த
பையன் லைபே ஜோக் ல
 
ஆண் : மஸ்தானா போல மாப்பிளை
வந்தாலே ஆள தூக்க
முன்னால நின்னு கொண்டாட
ஒன்னாக சேர்ந்தோம்ல
 
ஆண் : மெஹரஜைலா மெஹரஜைலா
மெஹரஜைலா மெஹரஜைலா
அல்லா அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா
 
ஆண் மற்றும்  குழு : மெஹரஜைலா மெஹரஜைலா
மெஹரஜைலா மெஹரஜைலா
அல்லா அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா
 
ஆண் : ஒத்த பூமி பாருல
ஒத்த உசுரு தானடா
ஒத்த மனசில் ஒத்த காதல்
ஒத்துகிட்டா போதும்லா
 
ஆண் : அவள அவள பாருல
நீயும் நீயா வாழுல
மாற வேணாம் மாத்த வேணாம்
புரிஞ்சிகிட்டா போதும்ல
 
ஆண் : மோதல் இல்லாம உறவில்லை
சண்டைனு வந்த போது
மன்னிப்பு கேட்டா தவறில்ல
உன் வாழ்க்கை உன்னோடு
 
ஆண் மற்றும் குழு : மெஹரஜைலா மெஹரஜைலா
மெஹரஜைலா மெஹரஜைலா
அல்லா அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா
 
ஆண் : ……………………………………..
ஓ மெஹபூபா
 
பெண் : மேகத்தின் மேலே உன்னோடு
மிதந்து வந்தேன் தோழா
என் பூமி எங்கும் பூ காடு
உன்னாலே கண்ணாலா
 
பெண் : மாஷா அல்லா மாஷா அல்லா
மாஷா அல்லா மாஷா அல்லா
அல்லா அல்லா எல்லையில்லா
இன்பம் நீதான் காதலா
 
ஆண் மற்றும் குழு : மெஹரஜைலா மெஹரஜைலா
மெஹரஜைலா மெஹரஜைலா
அல்லா அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா
 
ஆண் மற்றும் குழு : மெஹரஜைலா மெஹரஜைலா
மெஹரஜைலா மெஹரஜைலா
அல்லா அல்லா எல்லையில்லா
கொள்ளை இன்பம் காதலா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *