ஆடாத காலும் ஆடுதே பாடல் வரிகள் 

Movie Name  Merry Christmas
திரைப்பட பெயர் மேரி கிறிஸ்துமஸ்
Music Pritam Chakraborty
Lyricist Yugabharathi
Singer Benny Dayal
Year 2024

ஆண் : ஆடாத காலும் ஆடுதே
ஆனந்த கோலம் போடுதே
வானில் வெள்ளி மீன்களே
வாழ்த்து கீதம் பாடுதே
வெவ்வேறு வண்ணம் சூடுதே

ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே
ஆகாட்டி தாளம் போடுதே
வீடு வாசல் யாவுமே
வேடந்தாங்கல் ஆகுதே
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே

ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும்
விண்மீன்கள் பூத்தாட
தாங்காத சந்தோசம்
தன்னாலே கூத்தாடா

ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம்
மேரி கிறிஸ்மஸ்
கேக்-ஐ எல்லோரும் ஊட்ட
மேரி கிறிஸ்மஸ்

ஆண் : தேர் ஏறியே
வரும் காலத்தை காணாமல்
எங்கேயும் போகாதே
யார் நெஞ்சையும் தொட
பூங்காற்றும் பொன்வண்டும்
எப்போதும் கேட்காதே

ஆண் : தேர் ஏறியே
வரும் காலத்தை காணாமல்
எங்கேயும் போகாதே
யார் நெஞ்சையும் தொட
பூங்காற்றும் பொன்வண்டும்
எப்போதும் கேட்காதே

ஆண் : ஆடாத காலும் ஆடுதே
ஆனந்த கோலம் போடுதே
வானில் வெள்ளி மீன்களே
வாழ்த்து கீதம் பாடுதே
வெவ்வேறு வண்ணம் சூடுதே

ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே
ஆகாட்டி தாளம் போடுதே
வீடு வாசல் யாவுமே
வேடந்தாங்கல் ஆகுதே
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே

ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும்
விண்மீன்கள் பூத்தாட
தாங்காத சந்தோசம்
தன்னாலே கூத்தாடா

ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம்
மேரி கிறிஸ்மஸ்
கேக்-ஐ எல்லோரும் ஊட்ட
மேரி கிறிஸ்மஸ்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Merry Christmas Merry Christmas Songs Lyrics Merry Christmas Lyrics, Merry Christmas Lyrics in Tamil Merry Christmas Tamil Lyrics மேரி கிறிஸ்துமஸ், மேரி கிறிஸ்துமஸ் பாடல் வரிகள், மேரி கிறிஸ்துமஸ் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *