நான் தீராத விளையாட்டு பிள்ளை பாடல் வரிகள் 

Movie Name  Theeratha Vilaiyattu Pillai
திரைப்பட பெயர் தீராத விளையாட்டுப் பிள்ளை
Music Sankar Ganesh
Lyricist Kamakodiyan
Singer S. P. Balasubrahmanyam
Year 1982

ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா

ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா

ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை யஹ்….

ஆண் : மண் மீது சொர்க்கங்கள்
முந்தானை வர்க்கங்கள்
பொன் மேடை போடுங்கள்
என்னோடு ஆடுங்கள்

ஆண் : உறவை பரிமாறலாம்
பெண் : வண்டு போல்
ஆண் : சபரபரிபபா
பெண் : கொண்டு போ
ஆண் : ரபரிபரா
பெண் : இன்று போ
ஆண் : ரபரிபபா
பெண் : நாளை வா
ஆண் : தரதரத்ரா

ஆண் : நீ முரசமடி சுக சரசமடி
நான் முரசொலிக்கும் இளவரசனடி……

ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் அஹஹா…..

ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஹுஹுக்கு

ஆண் : கொய்யாத கனிகள் நெய்யாத வலைகள்
பாலாடை முயல்கள் பாவாடை மலர்கள்

ஆண் : பருவ பூங்காவிலே……
பெண் : லவ் இஸ் பைன்…..
ஆண் : இஸ் தட் சோ
பெண் : கேர்ள் இஸ் பைன்
ஆண் : ஐ வில் பிரிங் இட்
பெண் : லுக் அட் மீ……
ஆண் : ஸ்பெஷலி பேபி
பெண் : யூ ஆர் மைன்…..
ஆண் : லவ் அ மீ…

ஆண் : உன் பனி இதழில் பல கனி ரசங்கள்
அதை பருகியதும் வரும் பரவசங்கள்

ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் சபரபரிபபாரா

ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை யஹ்….

ஆண் : நீதானே புத்தகம் நான்தானே மாணவன்
சுவையான பக்கங்கள் சூடான பாடங்கள்

ஆண் : இளமை கல்லூரியில்….
பெண் : ஆந்திரம்…….
ஆண் : இக்கட ரா……
பெண் : கேரளம்
ஆண் : இவ்விட வரு….
பெண் : கன்னடம்
ஆண் : இல்லி பண்ணி
பெண் : தமிழகம்
ஆண் : அன்பே வா….

ஆண் : என் சிந்தனையில் நான் இந்தியனே
திசை பேதமில்லா இசை பாடகனே……

ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை
ஒரு எல்லை எனக்கில்லை
ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா

ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை……

Tags: Theeradha Vilaiyattu Pillai, Theeradha Vilaiyattu Pillai Songs Lyrics, Theeradha Vilaiyattu Pillai Lyrics, Theeradha Vilaiyattu Pillai Lyrics in Tamil, Theeradha Vilaiyattu Pillai Tamil Lyrics, தீராத விளையாட்டுப் பிள்ளை, தீராத விளையாட்டுப் பிள்ளை பாடல் வரிகள், தீராத விளையாட்டுப் பிள்ளை வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *