நீதான் என் தேசிய கீதம் பாடல் வரிகள்
Movie Name | Paarthale Paravasam |
---|---|
திரைப்பட பெயர் | பார்த்தாலே பரவசம் |
Music | A. R. Rahman |
Lyricist | Vaali |
Singer | K.S. Chithra and Balram |
Year | 2001 |
ஆண் : காதலே ஜெயம்
ஆண் : நீதான் என் தேசிய
கீதம் ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா
நீதான் என் தேசிய
கீதம் ரஞ்சனோ ரஞ்சனா
ஆண் : என் ஒரே பாடலே
உயிர் காதலே என்
மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும்
நீயே கனவிலும் நீயே
நினைவிலும் நீயே
ஆண் : நீதான் என் தேசிய
கீதம் ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா
ஆண் : ஆஆ ஆஆஆஆ
என் பிறவா மழலைகளை
உன் விழியில் பார்க்கிறேன்
பெண் : ஆஆ ஆஹான் ஆஹான்
ஆண் : என் பிரவா மழலைகளை
விழியில் பார்க்கிறேன் நான்
எழுதா கவிதைகளை
மொழியில் கேட்கிறேன்
உன் மொழியில் கேட்கிறேன்
பெண் : நான் வேண்டிய
வரங்களை வரவில்
பார்க்கிறேன் உன்
வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை
என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன்
உன் உறவில் பார்க்கிறேன்
ஆண் : காதலே ஜெயம்
காதலே ஜெயம் காண்பதா
உண்மையம் என் மரியாதைக்கு
உரியவளே
ஆண் : காதலே ஜெயம்
ஆண் : நீதான் என் தேசிய
கீதம் ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா
நீதான் என் தேசிய
கீதம் ரஞ்சனோ ரஞ்சனா
ஆண் : என் ஒரே பாடலே
உயிர் காதலே என்
மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே மாலையும்
நீயே கனவிலும் நீயே
நினைவிலும் நீயே
ஆண் : நீதான் என் தேசிய
கீதம் ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா
ஆண் : ஆஆ ஆஆஆஆ
என் பிறவா மழலைகளை
உன் விழியில் பார்க்கிறேன்
பெண் : ஆஆ ஆஹான் ஆஹான்
ஆண் : என் பிரவா மழலைகளை
விழியில் பார்க்கிறேன் நான்
எழுதா கவிதைகளை
மொழியில் கேட்கிறேன்
உன் மொழியில் கேட்கிறேன்
பெண் : நான் வேண்டிய
வரங்களை வரவில்
பார்க்கிறேன் உன்
வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை
என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன்
உன் உறவில் பார்க்கிறேன்
ஆண் : காதலே ஜெயம்
காதலே ஜெயம் காண்பதா
உண்மையம் என் மரியாதைக்கு
உரியவளே மனதிற்கு இனியவளே
பெண் : ஆஹான் ஹாஹா ஹாஹா
ஹாஹா
ஆண் : நீதான் என் தேசிய
கீதம் ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா மனதிற்கு
இனியவளே
பெண் : ஆஹான் ஹாஹா
ஹாஹா ஹாஹா
ஆண் : நீதான் என் தேசிய
கீதம் ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா