சத்தியமா நான் சொல்லலுரன்டி பாடல் வரிகள்
Movie | Collections | ||
---|---|---|---|
படம் | தொகுப்புக்கள் | ||
Music | Mugen Rao | ||
Lyrics | Mugen Rao | ||
Singers | Mugen Rao | ||
Year | 2019 |
பூகம்பம் வந்தாலும் அசராதே கண்மணி
எந்நாளும் உன் நினைவில் நான் இங்கே பெண்மணி
புரிந்ததா? புரியுமென்று நினைக்கிறேன்
I will be back
Very soon
Miss You
நீ தான்
நீ தான்
நீ தான்டி எனக்குள்ள
நான்தா நான்தா நான்தானே ஓம் புள்ள
என் புள்ள
சத்தியமா நான் சொல்லலுறண்டி
ஓ பார்வ ஆள தூக்குடி
பத்திரமா நா பார்த்துகிறன்
உனக்கான வாழ்க்கய வாழும்படி
கிறுக்கி ஒங்கிறுக்கல் எழுத்துல தான்
கிறுக்கா என்ன நீயும் மாத்திவச்ச
மனசில் இருக்கிற ஆசையதான் கிறுக்கா
நா ஓமேல காட்டி புட்டேன்
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம் கையோடுதான் கைகோர்க்க……
அன்பு ஒண்றுதான் அனாதை sir
என்ன மறந்தன் என்ன மறந்தன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தன்
என்ன மறந்தன் என்ன மறந்தன்
சத்தியமா நான் உன்னில் விழுந்தன்
நீ தான்
நீ தான்
நீ தான்டி எனக்குள்ள
நான்தா நான்தா நான்தானே ஓம் புள்ள
என் புள்ள என் புள்ள
குழி தான் ஓங் கண்ணத்தில விழுகதடி
நீ சிரிக்கையில
வலி தான் எ நெஞ்சுக்குள்ள கதறுமடி
நீ சிரிக்கையில …
நீ தான்…………… ……..
அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் ஒ பாசத்தில் தெரியுதடி
நிலவே உன் வாசத்தில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கயே மாறுதடி
இரு மீன்கள்…