ஒரு பொய்யாவது பாடல் வரிகள்
Movie Name | Jodi |
---|---|
திரைப்பட பெயர் | ஜோடி |
Music | A.R. Rahman |
Lyricist | Vairamuthu |
Singer | Hariharan |
Year | 1999 |
ஆண் : { ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன் } (3)
ஆண் : பூக்களில் உன்னால்
சத்தம் அடி மௌனத்தில்
உன்னால் யுத்தம் இதைத்
தாங்குமா என் நெஞ்சம்….
இதைத் தாங்குமா என் நெஞ்சம்
ஆண் : உண்மையும் பொய்மையும்
பக்கம்பக்கம்தான் ரொம்பப் பக்கம்
பக்கம்தான் பாா்த்தால் ரெண்டும்
ஒன்றுதான்
ஆண் : பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்றுதான் பாா்க்கும்
கண்கள் ஒன்றுதான் உண்டால்
ரெண்டும் வேறுதான்
ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்
ஆண் : இரவினைத் திரட்டி
ஓ… ஆ… இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல் செய்தாரோ
கண்மணியின் குழல் செய்தாரோ
நிலவின் ஒளி திரட்டிக் கண்கள்
செய்தாரோ…..
ஆண் : விண்மீன் விண்மீன்
கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு
கைரேகை செய்தானோ….
ஆண் : வாடைக் காற்று
பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித்
தோள் செய்தானோ ஆனால்
பெண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ காதல்
கண்ணே உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ
ஆண் : ஒரு பொய்யாவது
சொல் கண்ணே உன் காதல்
நான் தான் என்று அந்த
சொல்லில் உயிா் வாழ்வேன்
{ அந்த ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லில் } (2)
நான் உயிா் வாழ்வேன் உயிா் வாழ்வேன்
{ அந்த ஒரு சொல் அந்த ஒரு சொல் } (2)
சொல்லில் அந்த சொல்லில்
{ உயிா் வாழ்வேன் } (3)
Tags: Jodi, Jodi Songs Lyrics, Jodi Lyrics, Jodi Lyrics in Tamil, Jodi Tamil Lyrics, ஜோடி, ஜோடி பாடல் வரிகள், ஜோடி வரிகள் |
---|