ஆதிக்கம் இருக்குதா நடக்குதா பாடல் வரிகள்

Movie Parai
படம் பறை
Music Sean Roldan
Lyricist Sean Roldan
Singers         Sean Roldan and Roja Adithya
Year 2022

வசனம் : ………………………

 
பெண் : பப்பர பர பர
பப்பர பர பர
ஆண் : பப்பர பர பர
தத்தர தா
 
ஆண் : ஆதிக்கம் இருக்குதா நடக்குதா
பூமியே பாடுற பாட்டுல தான்
என் பறை சத்தமும் கேட்குதா
வெக்கிற என்ன தள்ளி தான்
பொய் கதை ஒண்ண சொல்லி தான்
 
பெண் : கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
 
பெண் : பப்பர பர பர
பப்பர பர பர
ஆண் : ஹோ..ஓ.ஓ….
 
ஆண் : தீமையும் ஓங்குது
நீதியும் தூங்குது
சாதியும் ஒண்ணு தான்
வாழுது
 
பெண் : சாமியும் மௌனம் தான் காக்குது
சாகுற கூட்டம் தான்
கேள்விகள் கேட்குது
 
ஆண் : எத்தன காலம் ஓடியும்
என் கதை சோக காவியம்
இனி போகுற பாத போர்க்களம்
என் கூக்குரல் கேட்கும் நாள் வரும்
 
பெண் : கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
 
பெண் : கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
ஆண் : கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல
 
பெண் : பப்பர பர பர
பப்பர பர பர
ஆண் : பப்பர பர பர
தத்தர தா
 
ஆண் : ஆதிக்கம் இருக்குதா நடக்குதா
பூமியே பாடுற பாட்டுல தான்
என் பறை சத்தமும் கேட்குதா
வெக்குற என்னை தள்ளி தான்
பொய் கதை ஒண்ணு சொல்லி தான்
 
ஆண் : கண்ணுல ஈரமும் காயல காயல
மண்ணுல மனிஷனும் மாறல

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *