பரவசம் பரவசம் பாடல் வரிகள் 

Movie Name  Paarthale Paravasam
திரைப்பட பெயர் பார்த்தாலே பரவசம்
Music A. R. Rahman
Lyricist Na. Muthu Kumar
Singer Ganga Sitharasu, Febi Mani
Year 2001

குழு : பரவசம் பரவசம்
பரவசம்…
பரவசம் சம் சம் சம்
பரவசம் பரவசம்
பரவசம்…
பரவசம் சம் சம் சம்

ஆண் : தப்பிச்சுக்கோ

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
பார்த்தாலே பரவசம்..ஏ..

பெண் : பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்..
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்..

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ

ஆண் : தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ…

பெண் : அட வள்ளுவரும்
உனக்கென உறவா
இரு உதடுகள்
ரெண்டு வரி குறளா
இன்ப பதமுறை தருவாயா
தருவாயா…ஆ…

பெண் : எங்கள் காதலும்
காபியும் ஒன்று
ரெண்டும் சுட சுட
குடித்தால் நன்று..
மெல்ல சுவைத்திட வருவாயா…ஆ
வருவாயா..வருவாயா வருவாயா

பெண் : நான் வெண்ணை போலவே
உன்னை தின்னவா நாதா?
பல கோடி ஆண்களும்
உனக்கு முன்னாள் சாதா

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ

பெண் : பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்..
பரவசம் பரவசம்…
உன்னை பார்த்தால் பரவசம்..

பெண் : தினம் உச்சரிக்கும்
உந்தன் பெயராலே…
மனம் நச்சரிக்கும்
சுவர் கோழி போலே..
என் காயம் தீர
மருந்து நீ தானே..
நீதானே…

பெண் : சிவகாசியின் தீபொறி
எடுத்து…
சிரபுன்ஜியில் ஈரபதம் கொடுத்து…
கோலார் தங்கம்
சேர்த்த அங்கம்தானா… ஆஅ
நீ வீதிவலம் வந்தால்
தெருவிளக்கும் கண்ணடிக்கும் கண்ணா
எங்க என்னை தவிர அணைத்து பெண்களுக்கும்
நீதான் அண்ணா

ஆண் : தப்பிச்சிக்கோ

பெண் : ராத்திரியின் சொந்தகாரா…
ரகசிய போர் வித்தைகாரா…
முத்ததால் வன்முறை செய்வாயா..ஆ
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..
தனியாக குளித்தால் கஞ்சம்…
ஒன்றாக குளித்திட வருவாயா..ஆ
பார்த்தாலே பரவசம்..ஏ..

பெண் : நனையாமா உரிமை காரா..ஆஅ
மறைந்தேதும் மரமே ஆ….
அதரத்தால் ஆயுதங்கள் செய்வாயா
செய்வாயா செய்வாயா…

ஆண் : தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ (4)
தப்பிச்சுக்கோ

பெண் : ஆஹா….

Tags: Paarthale Paravasam, Paarthale Paravasam Songs Lyrics, Paarthale Paravasam Lyrics, Paarthale Paravasam Lyrics in Tamil, Paarthale Paravasam Tamil Lyrics, பார்த்தாலே பரவசம், பார்த்தாலே பரவசம் பாடல் வரிகள், பார்த்தாலே பரவசம் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *