பாட்டாலே புத்தி சொன்னார் பாடல் வரிகள்
Movie Name | Karagattakaran |
---|---|
திரைப்பட பெயர் | கரகாட்டகாரன் |
Music | Ilayaraja |
Lyricist | Ilayaraja |
Singer | Ilayaraja |
Year | 1989 |
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
ஆண் : காளையர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திட பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதை பாடச் சொன்னார்கள்
ஆண் : கதவோரம் கேட்டிடும்
கட்டில் பாடலின்
மெட்டு போடசொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட
திருவாசகம் தேவாரம் கேட்டார்கள்
ஆண் : நான் படும் பாடுகள்
அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்
ஆண் : பூஜையில் குத்து விளக்கை ஏற்ற வைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலை பாட வைத்து
அது நல்ல ராசி என்றார்கள்
ஆண் : எத்தனையோ பாடுகளை
அதை பாடல்களாய்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவை
கெட்டவையா என அரியேன் உண்மையிலே
ஆண் : எனக்குதான் தலைவர்கள்
என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில்
விருந்து படைப்பேன்
ஆண் : {பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்} (2)
ஆண் : பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்
Tags: Karagattakaran, Karagattakaran Songs Lyrics, Karagattakaran Lyrics, Karagattakaran Lyrics in Tamil, Karagattakaran Tamil Lyrics, கரகாட்டகாரன், கரகாட்டகாரன் பாடல் வரிகள், கரகாட்டகாரன் வரிகள் |
---|