பொன்னி நதி பாக்கணுமே பாடல் வரிகள்

Movie Ponniyin Selvan – Part 1
படம் பொன்னியின் செல்வன்
Music A. R. Rahman
Lyricist Ilango Krishnan
Singers         A. R. Rahman,
A. R. Reihana,
Bamba Bakya
Year 2022
ஆண் : ஓ.. காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்
 
பெண் : நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்
 
ஆண் : பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொழுதுக்குள்ள
குழு : தீயாரி எசமாரி
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : காற்ற போல
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொட்டல் கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆண் : புழுதி கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆண் : தரிசு கடந்து
குழு : தீயாரி எசமாரி
ஆண் : கரிசல் கடந்து
குழு : வீரம் வௌஞ்ச மண்ணு
ஆண் : அந்தோ நான் இவ்வழகினிலே
குழு : ஹையே செம்பா செம்பா
ஆண் : காலம் மறந்ததென்ன
குழு : ஹையே …
 
ஆண் : ஹோ ஓ ஓ ஓ
மண்ணே உன் மார்பில் கிடக்க
குழு : பச்சை நெறஞ்ச மண்ணு
ஆண் : அச்சோ ஓர் ஆச முளைக்க
குழு : மஞ்சு தோறும் மண்ணு
ஆண் : என் காலம் கனியாதோ
குழு : கொக்கு பூத்த மண்ணு
ஆண் : என் கால்கள் தணியாதோ
குழு : வெள்ள மனசு மண்ணு
 
ஆண் : செம்பனே
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
குழு : …………………..
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
 
ஆண் : பொன்னி மகள்
குழு : தீயாரி எசமாரி
குழு : லாலி லல்லா‌ லாலி லல்லா லாலி லல்லா
பாடி செல்லும்
அனைவரும் : வீரா சோழ புரி
பார்த்து விரைவாய் நீ
 
குழு : தாவு அழகா
தாவும் நதியாய்
சகா.. கனவை ..முடிடா
 
ஆண் :பொன்னி நதி பாக்கணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : பொழுதுக்குள்ள
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : கன்னி பெண்கள் காணணுமே
குழு : தீயாரி எசமாரி
ஆண் : காற்ற போல
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
 
ஆண் : செக்க செகப்பி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : நெஞ்சில் இருடி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு
ஆண் : ரெட்ட சுழச்சி
குழு : தீயாரி எசமாரி
ஆண் : ஒட்டி இருடி
குழு : வீரம் வெளஞ்ச மண்ணு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *