போவதெங்கே நிலவே பாடல் வரிகள்
Movie | Jothi | ||
---|---|---|---|
படம் | ஜோதி | ||
Music | Harshavardhan Rameshwar |
||
Lyricist | Karthik Netha | ||
Singers | Karthik | ||
Year | 2022 |
ஆண் : போவதெங்கே நிலவே
கண்ணும் எல்லாம் கனவே
உணர்ந்தேன் வா உறவே
ஆண் : பேர் உறவே உனையா வெறுத்தேன்
பேர் இசையினை இரைச்சலாய் நினைத்தேன்
ஓர் அகந்தையின் இருட்டினில் கிடந்தேன்
உன் பிரியத்தின் வெளிச்சத்தை மறந்தேன்
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஆண் : போகாதே என்றே சொல்ல
நேர்மை இல்லையே
போனாலே கண்ணே
வாழ நாதி இல்லையே
ஆண் : பேரன்பின் பிள்ளையே
நீ தூய வெள்ளையே
என் உள்ளுணர்வே என்னை
கொன்று சாய்க்குதே
என் தான்மை நீங்கவே
உன் தாய்மை வேண்டுமே
கண்ணே துணையே போகதடியே
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஹோ