ராசாவே உன்னை விட மாட்டேன் பாடல் வரிகள்
Movie Name | Aranmanai Kili |
---|---|
திரைப்பட பெயர் | அரண்மனை கிளி |
Music | Ilayaraja |
Lyricist | Vaali |
Singer | S. Janaki |
Year | 1993 |
பெண் : ஓ ஓஓ ஓ
ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ
ஓ ஓஓ ஓ ஓஓ ஆஆஆ
ஆஆஆ ஹா
பெண் : ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன் ஓயாமலே
மழைத் தூரலாம் போகாதய்யா
மண்வாசனை கூடாமலே மனம்
வாடலாம் நீங்காதய்யா உன்
யோசனை
பெண் : ராசாவே
உன்னை விட மாட்டேன்
பெண் : கோரை புல்லை
கிள்ளி உனக்கென ஒரு
பாயை பின்னி வைத்தேன்
பேரை நித்தம் சொல்லி
உன்னை பற்றி பல
எண்ணம் எண்ணி
வைத்தேன்
பெண் : தோழி
எனக்கேதய்யா ஒரு
தூது தான் போக
தேதி என்ன சொல்லய்யா
மஞ்சள் தாலி தான் போட
பாவை உன் பாட்டுத்தான்
பாடினாள் ஹோ ஹோ ஹோ
பெண் : ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன்
பெண் : ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : கீ கீ கீ கீ என்று
வண்ணக்கிளி ஒன்று
சத்தமிட்டே செல்லும்
கூக்கூ கூக்கு என்று
கானக்கருங்குயில் சித்தம்
தன்னை சொல்லும்
பெண் : ஆழம் விழுதாகவே
மனம் ஆடிடும் போது
நானும் அது போலவே
அலைந்தாடிடும் மாது
பெண் : பாவை உன்
பாட்டுத்தான் பாடினால்
ஹோ ஹோ ஹோ
பெண் : ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன் ஓயாமலே
மழைத் தூரலாம் போகாதய்யா
மண்வாசனை கூடாமலே மனம்
வாடலாம் நீங்காதய்யா உன்
யோசனை
பெண் : ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன்
Tags: Aranmanai Kili, Aranmanai Kili Songs Lyrics, Aranmanai Kili Lyrics, Aranmanai Kili Lyrics in Tamil, Aranmanai Kili Tamil Lyrics, அரண்மனை கிளி, அரண்மனை கிளி பாடல் வரிகள், அரண்மனை கிளி வரிகள் |
---|