ஏ வாடி வாடி ராட்டி பாடல் வரிகள்

Movie Partner
படம் பார்ட்னர்
Music Santhosh Dhayanidhi
Lyricist Mohan Raja
Singers         Bamba Bakya, Swagatha
Year 2022

ஆண் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு
நெனைக்க வக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம
நீ மழையடிக்கிறியே
 
ஆண் : ஏ வாடி வாடி ராட்டி
என் நெஞ்சம் தாங்கலடி
ஒன்ன தேடி தேடி நானும்
என் கண்ண மூடலடி
 
ஆண் : அழகா நீ பேஞ்ச மாமழ போல
அதுல நனஞ்சேன் அடி உன் நெனப்பால
 
ஆண் : அடி எதுக்கு உன்ன பாத்தேன்னு
நெனைக்க வக்கிறியே
என் மனசுக்குள்ள நிக்காம
நீ மழையடிக்கிறியே
 
ஆண் : கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற
என்னோட உசுர நீ கட்டி இழுக்குற
 
ஆண் : காத்தாடி நூல போல் என மாத்துற
என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற
 
ஆண் : ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற
ஒன்ன நெனச்சி நெனச்சி சொக்க வைக்குற
 
ஆண் : வாடி பொட்டப்புள்ள அழகால கொல்லுறியே
பேச ஒண்ணும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே
 
ஆண் : கனவா நெனவா கேட்க வச்சாளே
அடடா மனச அத்துமீற‌ செஞ்சாளே
 
பெண் : அட எதுக்கு என்ன பாத்தேன்னு
கேட்க வச்சுடியே
என் உசுருக்குள்ள உன் பேரத்தான்
எழுத வச்சுட்டியே
 
பெண் : நீ தேடி வந்த ராட்டி
என்ன சிக்க வச்சுடியே
கண்ண மூடி மூடி உன்னப்பத்தி
பேச வச்சுடியே
 
பெண் மற்றும் குழு : எனக்கே தெரியாம நான் தொலஞ்சேனே
மனச கொடுத்து அட நான் கரஞ்சேனே
 
பெண் : மழையடிக்கிறியே நீ மழையடிக்கிறியே… (2)
 
இருவர் : மழையடிக்கிறியே நீ மழையடிக்கிறியே… (2)

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *