ராசா மவன் பாடல் வரிகள்
Movie | Dharala Prabhu | ||
---|---|---|---|
படம் | தாராள பிரபு | ||
Music | Vivek – Mervin | ||
Lyrics | Subu | ||
Singers | Alexander Babu | ||
Year | 2020 |
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
தனியா நின்ந்தவனோ தளராத
அடங்கா கிங் இவனோ
இவன பாத்ததுமே
பெல் அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே
காத்துல முடி அசைய
இளைய ராசா பாட்டும் கேட்டுருச்சே
[இதுவும் ஒரு வித
லவ்சுதானே……
மாமா மாமா மாட்டிகிட்டான்
ஓகே சொன்னா மவுசுதானே
ராசா மவன் ராசா மவன்] x 2
இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
வாயில வடை சுட்டே
வண்டியில வந்தவாசி வந்தாச்சு
வாயில வடை சுட்டே
வண்டியில வந்தவாசி வந்தாச்சு
பெட்ரோல் இல்லாம நிக்கையில
பங்க்கே கெடச்சாச்சே
சூப்பர் மேன்னு சிக்குவானா…..
சிக் சிக் சிக் சிக்குவானா…..
வேட்டைக்காரன் விட்டுருவானா
விட்டுருவானா விட்டுருவானா
மலைய கட்ட முடியிருக்கு
வலைய விரிச்சா கடல் ஒனக்கு
இவன்தான் மன்மதனோ
இவன்தான் மன்மதனோ
கொற தீர்க்க பொறந்தே வந்தவனோ
தனியா நின்ந்தவனோ தளராத
அடங்கா கிங் இவனோ
இவன பாத்ததுமே
பெல் அடிச்சு பல்பும் எரிஞ்சிருச்சே
காத்துல முடி அசைய
இளைய ராசா பாட்டும் கேட்டுருச்சே
[இதுவும் ஒரு வித
லவ்சுதானே……
மாமா மாமா மாட்டிகிட்டான்
ஓகே சொன்னா மவுசுதானே
ராசா மவன் ராசா மவன்] x 2
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா ராசா ராசா மவன்
மாமா மாமா மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்
மாமா மாமா மாட்டிகிட்டான்
ராசா மவன் ராசா மவன் ராசா மவன்