ரைஸ் அப் தீம் பாடல் வரிகள்
Movie | Viswasam | ||
---|---|---|---|
படம் | விஸ்வாசம் | ||
Music | D. Imman | ||
Lyrics | Siva | ||
Singers | Shenbagaraj, Narayanan, Saicharan, Vignesh Narayanan, Sarath Santhosh, Jithin Raj |
||
Year | 2019 |
ஆண் : ஹா…ஆஅ….ஆஅ….ஆஅ….
அஹா….ஆஅ…ஆஅ….ஆஆ…..
குழு : யெஹ்ஹ யெஹ்ஹ
யெஹ்ஹ……யெஹ்ஹ
யெஹ்ஹ…..யெஹ்ஹ
யெஹ்ஹ……யெஹ்ஹ
குழு : திற திற தக னா
தக தக த தக தக த
திற திற தக னா
தக தக தக தக
திக திக திக தா
திற திற தக னா
தக தக த தக தக த
திற திற தக னா
தக தக தக தக
திக திக திக தா
ஆண் : ஓ ஓஓஓஒ ஆஆ ஆஅ ஹூ
ஆஆ….ஆஅ….ஆஆ….ஆஆ….
குழு : யெஹ் யெஹ்
முக்கரை முழங்கிட
கொம்பு உறுமிட
மக்களின் இசை என வா யெஹ்
குழு : நித்திரை கிழிந்திடும்
இடிகள் இறங்கிடும்
கொக்கரை சிரிப்பென வா யெஹ்
குழு : கற்றென தடையிடும்
எதையும் எதிர்த்திடும்
பற்றிடும் நெருபென வா யெஹ்
குழு : வெட்டரிவாள் என
மீசை முறுக்கிட
சுட்டெரி நோக்கென வா யெஹ்
குழு : நெஞ்சுரும் அடங்கிடும்
உறுதி மலர்திடும்
வஞ்சகம் அழிந்திட வா யெஹ்
குழு : உக்கிரம் கொளுந்திடும்
குருதி கொதித்திடும்
திக்கென துணை என வா யெஹ்
குழு : …………………..
குழு : முக்கரை முழங்கிட
கொம்பு உறுமிட
மக்களின் இசை என வா யெஹ்
குழு : நித்திரை கிழிந்திடும்
இடிகள் இறங்கிடும்
கொக்கரை சிரிப்பென வா யெஹ்
குழு : கற்றென தடையிடும்
எதையும் எதிர்த்திடும்
பற்றிடும் நெருபென வா யெஹ்
குழு : வெட்டரிவாள் என
மீசை முறுக்கிட
சுட்டெரி நோக்கென வா யெஹ்
குழு : நெஞ்சுரும் அடங்கிடும்
உறுதி மலர்திடும்
வஞ்சகம் அழிந்திட வா யெஹ்
குழு : உக்கிரம் கொளுந்திடும்
குருதி கொதித்திடும்
திக்கென துணை என வா யெஹ்