ராக்ஸ்டாரு ராப்பர்ரு பாடல் வரிகள்

Movie Sindhubaadh
படம் சிந்துபாத்
Music Yuvan Shankar Raja
Lyrics Sa
Singers         Aaryan Dinesh
Kanagaratnam
Year 2019
ஊருக்குள்ள ராஜா
எப்பவுமே நான்தான்
ஊருக்குள்ள ராஜா
எப்பவுமே நான்தான்
ஊருக்குள்ள ராஜா
எப்பவுமே நான்தான்

காலரதான் தூக்கி விட்டுக்கோ
வேட்டியதான் மடிச்சு கட்டிக்கோ
மீசையதான் முறிக்கி விட்டுக்கோ
தில்லாக திருட்டு செஞ்சுக்கோ

சுட்டாலும் அதுல கூடயும்
கொள்கைய மாத்த மாட்டோம்டா
வெயிட்டான பீஸ்ஸ பார்த்துட்டா
லைட்டாதான் கைய வைப்போம்டா

யார் இவரு பார்க்க மாட்டோம்
டைட்டாத்தான் கெட்ச் போடுவோம்
நேக்காதான் உள்ள நுழைஞ்சுதான்
நோட்ட அடிபோம்டா டேய்

நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு
பப்பர பப்பர பப்பா
நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு
பப்பர பப்பர பப்பா
நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு
நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு

We Take Whatever We Can Keep
Grab The Loof From The Packet And Sleave
We Can’t Stop Until We Get Rich
Rockstar Robber We Never Gonna Quit
Take It All US Dollars And Rupees


ஏழை வயித்தில் கைய வைக்க
மாட்டோம் மாட்டோம் 
பர்ஸ்ஸ புடுங்கி துட்ட நிரப்பி
கொடுப்போம் கொடுப்போம்

தண்ணி போட்டு ரகள பண்ண
மாட்டோம் மாட்டோம்
சண்டே நாளும் நம்ம வேலை
நடக்கும் நடக்கும் நடக்கும்

வெத்தலையா மடிச்சு போட்டுக்க
கெத்தாக நீ நடைய போட்டுக்க
ஸ்டைல்லாதான் உன்ன மாத்திக்க
தீ ஆகா வேலை செஞ்சிக்க

எங்களுக்கு கள்ள உள்ளம்டா
ஆனாலும் நல்ல உள்ளம்டா
புலி போல பதுங்குவோமடா
டைம் பார்த்து பாய்வோமடா

லெப்ட்னாலும் ஓகேதான்டா
ரைட்னாலும் ஓகேதான்டா
நம்மோட கதைய கேளுடா
வேற மாதிரி டேய்ய்

நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு
நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு
நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு
நாங்க ராக்ஸ்டாரு ராப்பர்ரு
பப்பர பப்பர பப்பா

ராக்ஸ்டாரு ராப்பர்ரு
ராக்ஸ்டாரு ராப்பர்ரு
ராக்ஸ்டாரு ராப்பர்ரு
ராக்ஸ்டாரு ராப்பர்ரு

ராக்ஸ்டாரு ராப்பர்ரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *