சலாம் ஸோல்ஜர் பாடல் வரிகள்
Movie | James | ||
---|---|---|---|
படம் | ஜேம்ஸ் | ||
Music | Charan Raj | ||
Lyricist | Karunakaran | ||
Singers | Shenbagaraj | ||
Year | 2022 |
குழு : ரண ரண ரண ரண கரனே
இந்த பூமிபந்து அதிரும் அரணே
தக தக தக தக ஒலியே
சூரியனை சுடும் சுடரே
குழு : போர்கள போர்கள நலனே
இந்த தேசம் உனது கலனே
விருவிரு விருவிரு நடையே
உன் தியாகத்துக்கு நிகர் இல்லையே
ஆண் : பாயும் நதி உனக்கு சிறு துளி
பகையோடு நின்றால் அடி தடி
எதிராளிக்கு எமன் என இவன் விழி
நீ முன் நிற்க தேசம் தான் வாழுமே
குழு : ஜன கன மன
ஆண் : மூச்சு காற்று ஓஹோ
குழு : பாதுகாப்பாயே
ஆண் : வீறு கொண்டு ஓஹோ
ஆண் : மண்ணும் திடம் கொள்ளும் வீரம் இது ஓஹோ
வெற்றி என்றும் நமதே ஜெய் ஹோ….
குழு : சலாம் ஸோல்ஜர்
ஆண் : நீ இருந்தா இல்லை டேஜ்சர்
குழு : சலாம் ஸோல்ஜர்
ஆண் : நீ நாட்டை காக்கும் பவர்
குழு : சலாம் ஸோல்ஜர்
ஆண் : உன் பேரில் உண்டு ஃபயர்
குழு : சலாம் ஸோல்ஜர்
ஆண் : என்றென்றும் நீயே சேவியர்
குழு : ரோஸ் ரோஸ் டங்கல் பாருட் பே ஹோதா
ஆகே தூ ஹி ரெஹ்தா ஹெ ராஜ் தேரா ஹோதா
மா பார்தி கே லால் கா ஹி ஜோர் ஷோர் ஹோதா
ஹம் ஜல் மே பி ஹெய்ன் அவுர் தால் மே பி ஹெய்ன்
குழு : சீதா மாரெங்கே
ஸீனா பே மரேங்கே மா மா
ஹல்லா கரேங்கே ஃபிர் வார்ன் கரேங்கே
துஜே சீரேங்கே யா ஜிந்தா காடேங்கே
பத் பத் கே மரேங்கே றோர் கரேங்கே
ஆண் : வலி உனது வலிமை உனது
களம் உனது கடமை உனது
படை உனது தடையும் உனது
குழு : எதை கண்டும் துணியும் நெஞ்சம் இது
ஆண் : தினம் தினமும் போராட்டம்
உன் வாழ்க்கை உயிரோட்டம்
புது பாதையில் உன் நாட்டம்
குழு : நீதானே தைரிய சாம்ராஜ்யம்
குழு : ஸோல்ஜர் ஸோல்ஜர்
ஆண் : மூவண்ணமே நம் கலரு
அது தானே உன் உசுரு
இந்த ராஜ்யம் நம் சுவரு
மண்ணை காக்க பிறந்தாயே
ஜெய் ஹோ ஜெய் ஹோ
குழு : தினம் தினம் தினம்
ஆண் : உனக்கு உண்டு வேலை
குழு : நொடி நொடி நொடி
ஆண் : உன் பேரை கூறும் நாளை
ஆண் : தேசம் ஒன்று கூடி உனக்கே இடும் மாலை
பெரும் வெற்றி என்றும் நமதே ஜெய் ஹோ
குழு : சலாம் ஸோல்ஜர்
ஆண் : நீ இருந்தா இல்லை டேஜ்சர்
குழு : சலாம் ஸோல்ஜர்
ஆண் : நீ நாட்டை காக்கும் பவர்
குழு : சலாம் ஸோல்ஜர்
ஆண் : உன் பேரில் உண்டு ஃபயர்
குழு : சலாம் ஸோல்ஜர்
ஆண் : என்றென்றும் நீயே சேவியர்
ஆண் : இஸ் மிட்டி கி ஷான் ஹோ
வோ வீர் சேனா பாரத் மா கி ஷன் ஹோதி
சலாம் ஸோல்ஜர்