என் சண்டகாரி நீதான் பாடல் வரிகள்
Movie | Sangathamizhan | ||
---|---|---|---|
படம் | சங்கத்தமிழன் | ||
Music | Vivek – Mervin | ||
Lyrics | Prakash Francis | ||
Singers | Anirudh Ravichander, Jonita Gandhi, Mervin Solomon |
||
Year | 2019 |
என் சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து
என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண
ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில
என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போனா
என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போகும்போதே
என்ன அவ கொண்டு போனா
சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
மழைத்துளி நீ
மழலையும் நான்
நீ என்னை சேர காத்திருப்பேனே
இறைமதி நீ
நில ஒளி நான்
அடி நீ வரும் நேரம் பாத்திருப்பேனே
இது ஏனோ புது மயக்கம்
தெளிந்திடும் எண்ணம் ஏனோ இல்லை
இனி வேணாம் ஒரு தயக்கம்
இறுதி வரை நம் பிரிவே இல்லை இல்லை
எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து
என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண என்ன பண்ண
ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில
என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போகும்போதே
என அவ கொண்டு போனா
சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
அட சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
எஹ் என்னை தாண்டி போனா
என்னை தாண்டி போனா
சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்