செப்டம்பர் மாதம் பாடல் வரிகள் 

Movie Name  Alai Payuthey
திரைப்பட பெயர் அலை பாயுதே
Music A. R. Rahman
Lyricist Vairamuthu
Singer Asha Bhonsle and Shankar Mahadevan
Year 2000

ஆண் : துன்பம் தொலைந்தது
எப்போ இன்பம் தொலைந்தது
எப்போ ஹே

பெண் : துன்பம் தொலைந்தது
எப்போ இன்பம் தொலைந்தது
எப்போ ஹே

பெண் : { செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம் வாழ்வின்
துன்பத்தைத் தொலைத்து விட்டோம் } (2)

பெண் : { அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம் வாழ்வின்
இன்பத்தைத் தொலைத்து விட்டோம் } (2)

குழு : துன்பம் தொலைந்தது எப்போ
பெண் : காதல் பிறந்ததே அப்போ
குழு : இன்பம் தொலைந்தது எப்போ
பெண் : கல்யாணம் முடிந்ததே அப்போ

ஆண் : செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம் வாழ்வின்
துன்பத்தைத் தொலைத்து விட்டோம்

ஆண் : அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம் வாழ்வின்
இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

குழு : துன்பம் தொலைந்தது எப்போ
ஆண் : காதல் பிறந்ததே அப்போ
குழு : இன்பம் தொலைந்தது எப்போ
ஆண் : கல்யாணம் முடிந்ததே அப்போ

விஸ்லிங் : …………………………………….
குழு : ஓஹோ…. ஓஹோ

ஆண் : ஹே பெண்ணே
காதல் என்பது இனிக்கும்
விருந்து கல்யாணம் என்பது
வேப்பங் கொழுந்து ஹே கண்ணே

பெண் : ஓ நிறையை மட்டுமே
காதல் பாா்க்கும் குறையை மட்டுமே
கல்யாணம் பாா்க்கும் என் கண்ணா

ஆண் : காதல் பாா்ப்பது
பாதி கண்ணில் கல்யாணம்
பாா்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே

பெண் : கிளிமூக்கின் நுனிமூக்கில்
கோபங்கள் அழகென்றால் ரசிக்கும்
ரசிக்கும் காதல் கல்யாணம் ஆனாலே
துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன்
மோதல் பெண்கள் இல்லாமல்
ஆண்களுக்காறுதல் கிடைக்காது

ஆண் : பெண்களே உலகில்
இல்லையென்றால் ஆறுதலே
தேவை இருக்காது…………….

ஆண் : செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம்
பெண் : ………………………….
ஆண் : அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம்
குழு : ஓஹோ…. ஓஹோ
ஓஹோ…. ஓஹோ

பெண் : நான் கண்டேன் காதல்
என்பது கழுத்தில் சங்கிலி
கல்யாணம் என்பது காலில்
சங்கிலி என் செய்வேன்

ஆண் : கல்யாணம் என்பதைத்
தள்ளிப் போடு தொண்ணுாறு
வரைக்கும் பூவை தாடு வா அன்பே

பெண் : காதல் பொழுதில்
விரும்பும் குறும்பு கல்யாணக்
கட்டிலில் கிடைப்பதில்லை என் நண்பா

ஆண் : பிாிவொன்று நேராத
உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம்
பிாிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா வா

ஆண் : ஆண்கள் இல்லாமல்
பெண்களுக்காறுதல் கிடைக்காது
பெண் : ஆண்களே உலகில்
இல்லையென்றால் ஆறுதலே
தேவை இருக்காது

ஆண் : செப்டம்பா் மாதம்
செப்டம்பா் மாதம் வாழ்வின்
துன்பத்தைத் தொலைத்து விட்டோம்

ஆண் : அக்டோபா் மாதம்
அக்டோபா் மாதம் வாழ்வின்
இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

குழு : துன்பம் தொலைந்தது எப்போ
பெண் : காதல் பிறந்ததே அப்போ
குழு : இன்பம் தொலைந்தது எப்போ
ஆண் : கல்யாணம் முடிந்ததே அப்போ

Tags: Alai Payuthey, Alai Payuthey Songs Lyrics, Alai Payuthey Lyrics, Alai Payuthey Lyrics in Tamil, Alai Payuthey Tamil Lyrics, அலை பாயுதே, அலை பாயுதே பாடல் வரிகள், அலை பாயுதே வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *