செண்பகமே செண்பகமே (பெண் பதிப்பு) பாடல் வரிகள்
Movie Name | Enga Ooru Pattukaran |
---|---|
திரைப்பட பெயர் | எங்க ஊரு பாட்டுக்காரன் |
Music | Ilayaraja |
Lyricist | Gangai Amaran |
Singer | Asha Bhosle |
Year | 1987 |
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆஆஆஆ
ஆஆ ஆஆ
பெண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும் என்
மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே
பெண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே
பெண் : { உன் பாதம்
போகும் பாதை நானும்
போக வந்தேனே உன்
மேலே ஆசைப்பட்டு
காத்து காத்து நின்னேனே } (2)
பெண் : உன் முகம்
பார்த்து நிம்மதியாச்சு
என் மனம் ஏனோ
வாடிடலாச்சு
பெண் : என்னோட
பாட்டு சத்தம் தேடும்
உன்ன பின்னால
எப்போ நீ என்னை
தொட்டு பேசபோற
முன்னால
பெண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆஆஆஆ
ஆஆ ஆஆ
பெண் : பூவச்சு பொட்டும்வச்சு
மேலம்கொட்டி கல்யாணம்
பூமஞ்சம் பொட்டுகூட
எங்கே அந்த சந்தோஷம்
பெண் : உன் அடி தேடி
நான் வருவேனே உன்
வழி பார்த்து நான்
இருப்பேனே
பெண் : ராசாவே
உன்னைதொட்டு
நானும் வாரமாட்டேனா
என் வீட்டுக்காரன் பாட்டு
காதில் கேட்கமாட்டேனா
பெண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே தேடி வரும் என்
மனமே சேர்ந்திருந்தா
சம்மதமே
பெண் : செண்பகமே
செண்பகமே தென்பொதிகை
சந்தனமே ………………………..