சுரோ சுரோ சூப்பர் ஹீரோ பாடல் வரிகள் 

Movie Name  Ayalaan
திரைப்பட பெயர் அயலான்
Music A. R. Rahman
Lyricist Madhan Karky
Singer Mohit Chauhan and Nakul Abhyankar
Year 2024

ஆண் : மின்னல் மழை உதிரத்தான்
மன்னே அதில் அதிரத்தான்
வந்தேன் யென அறிவித்தான்
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ

ஆண் : எல்லா எல்லா எல்லா இன்பினிட்டி காலம்
அழகா அழகா உன் கையில் வந்தாச்சோ
உலக உலக உலக யேனோடியிலே மாத்து
விரலா விரலா விரலா நீ சொடுக்குவியோ
லோ லோ லோக்கல் வேணா
நீ உயிர்திழுந்த அயர்ன்மேன் ஆ
ப ப பரி பா சூட்டு மாட்டிக்கோ ஓ ஓ!

ஆண் : கோ கோ கோ கோவம் பாரு
நீ இமைச்சாலே அதிருது ஊரு
விடும் மூச்செல்லாம் கதிர் வீச்சு
எதிரிக்கு முடிவு ஆரம்பமாச்சாச்சு

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

ஆண் மற்றும் குழு : சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்

ஆண் : மின்னல் மழை உதிரத்தான்
மன்னே அதில் அதிரத்தான்
வந்தேன் யென அறிவித்தான்
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ

ஆண் : எத்தனைய்யோ சக்தி உன்னில் கொட்டிகிடக்கு
அத எல்லாம் கண்டு பிடிச்சுட்டா பூமி உனக்கு
நீ செத்துப் பொழைச்சதுக்கொரு ரீசன் இருக்கு
அத கண்டு பிடி கண்டு பிடி ஹே சுரோ

இருவர் : டாக்டர் புரூஸ் பேனர்
உன் கையில் ஸ்பேனர்
தொரடா ஹேமர்
உன்னோட கயில நீ பிடி
டம் டம் டம்முனு ட்ருமுலா நீ ஆதி

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

ஆண் : அடமென்டியம் நெஞ்சம் தான்
இனி யாருக்கு அஞ்சும் தான்
தானோஸ் படை கெஞ்சும் டான்
சுரோ சுரோ சூப்பர் ஹீரோ

ஆண் : எங்கயாச்சம் பிரச்சனே வந்தா ஓடுவியேயா
இப்போ உன் அவிரால்த்தான் காட்டுறியோ

ஆண் : கத்துறறவனே காம்-உனு மாத்து
மொறச்சவனல்லா மீமுனு மாத்து
கிளி கிளிஸ்தான் இசை ஆ எத்திக்கோ ஓ ஓ!
புது புதுசா தீம நீ மாத்து
தடங்கலயெல்லாம் கேம்னு மாத்து

இருவர் : இனிமே தான் தொடங்கது கணக்கு
எனிமி எல்லாம் மினி மீல் உனக்கு

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

இருவர் : ஏலே டான்ஸ் ஃப்ளோர் ஆ ஆடி உடைக்க
சிந்தசைசர் துடிக்க
எதிர்காலம் படைக்க
தமிழ் சுரோ சுரோ வாராரோ

ஆண் மற்றும் குழு : சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்
சூப்பர் ஹீரோ ஆன் தி டேன்ஸ் புளோர்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags:  Ayalaan Ayalaan Songs Lyrics Ayalaan Lyrics,  Ayalaan Lyrics in Tamil Ayalaan Tamil Lyrics அயலான்,  அயலான் பாடல் வரிகள்,  அயலான் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *