ஸ்வாசமே ஸ்வாசமே பாடல் வரிகள் 

Movie Name  Thenali
திரைப்பட பெயர் தெனாலி
Music A. R. Rahman
Lyricist Pa.Vijay
Singer S.P. Balasubrahmaniyam and Sadhana Sargam
Year 2000

பெண் : { என்ன சொல்லி
என்னைச் சொல்ல
காதல் என்னைக்
கையால் தள்ள } (2)
இதயம்தான் சரிந்ததே
உன்னிடம் மெல்ல

பெண் : ஸ்வாசமே
ஸ்வாசமே

ஆண் : { ஜன்னல்
காற்றாகி வா ஜரிகைப்
பூவாகி வா மின்னல்
மழையாகி வா உயிரின்
மூச்சாகி வா } (2)

பெண் : { ஸ்வாசமே
ஸ்வாசமே } (2)

பெண் : { என்ன சொல்லி
என்னைச் சொல்ல
காதல் என்னைக்
கையால் தள்ள } (2)
இதயம்தான் சரிந்ததே
உன்னிடம் மெல்ல

ஆண் : வாசமே வாசமே
வாசமே வாசமே என்ன்
சொல்லி என்னைச் சொல்ல
கண்கள் ரெண்டில் கண்கள்
செல்ல சிறகுகள் முளைக்குதே
மனசுக்குள் மெல்ல

ஆண் : ஜன்னல்
காற்றாகி வா ஜரிகைப்
பூவாகி வா மின்னல்
மழையாகி வா உயிரின்
மூச்சாகி வா

பெண் : { இடது கண்ணாலே
அகிம்சைகள் செய்தாய்
வலது கண்ணாலே
வன்முறை செய்தாய் } (2)

ஆண் : ஆறறிவோடு
உயிரது கொண்டேன்
ஏழாம் அறிவாக காதல்
வரக் கண்டேன்

பெண் : இயற்கையின்
கோளாறில் இயங்கிய
என்னை செயற்கைக்
கோளாக உன்னைச்
சுற்றச் வைத்தாய்

ஆண் : அணுசக்திப்
பார்வையில் உயிர்சக்தி
தந்தாய்

பெண் : அணுசக்திப்
பார்வையில் உயிர்சக்தி
தந்தாய் ஸ்வாசமே ஸ்வாசமே

ஆண் : இசைத்தட்டு
போலே இருந்த என்
நெஞ்சை பறக்கும்
தட்டாக பறந்திடச்
செய்தாய்

பெண் : நதிகளில்லாத
அரபு தேசம் நான் நைல்
நதியாக எனக்குள்ளே
வந்தாய்

ஆண் : நிலவு இல்லாத
புதன் கிரகம் நானே
முழு நிலவாக என்னுடன்
சேர்ந்தாய்

பெண் : எனக்காக நீ
கிடைத்தாய் விடிந்து
விட்டேனே

ஆண் : வாசமே வாசமே
பெண் : என்ன சொல்லி
ஆண் : என்ன சொல்லி
என்னைச் சொல்ல
பெண் : காதல் என்னை
கையால் தள்ள

ஆண் : { ஜன்னல்
காற்றாகி வா ஜரிகைப்
பூவாகி வா மின்னல்
மழையாகி வா உயிரின்
மூச்சாகி வா } (2)

ஆண் : ஜன்னல்
காற்றாகி வா
பெண் : ஸ்வாசமே
ஸ்வாசமே
ஜரிகைப் பூவாகி வா
மின்னல் மழையாகி
வா உயிரின்
மூச்சாகி வா

Tags: Thenali, Thenali Songs Lyrics, Thenali Lyrics, Thenali Lyrics in Tamil, Thenali Tamil Lyrics, தெனாலி, தெனாலி பாடல் வரிகள், தெனாலி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *