ஓ தினம் ஓ தினம் வராதா பாடல் வரிகள்
Movie | Vaanam Kottattum | ||
---|---|---|---|
படம் | வானம் கொட்டட்டும் | ||
Music | Sid Sriram | ||
Lyrics | Siva Ananth | ||
Singers | Sid Sriram | ||
Year | 2020 |
ஆண் : பேசாதே….
வீணா உன் சொல்….
ஓடாதே….
என் செல்லம்
ஆண் : போதாதே
கொண்டாட என்னுள்
போகதே
வழியில்லை நில்
ஆண் : உச்சியில்ல உருகும் நீர்
மழை கடந்த பின் காட்டாறே
உச்சி கொட்டுகிற உதட்டோரம்
கோவம் முட்டி இழுக்குது பாரு
ஆண் : இலை நுனி தொடும் ஒரு தூறல்
அடி வேர் வரை சேராதா
உன் கைகளில் நான் விழும் புண்ணியம்
ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம்
ஆண் : வாராயோ….
ஓடோடி என்னிடம்
கூறாயோ
ஒரு பாடல்…..
ஆண் : ஆகாயம்….
எங்கேயும் உன் நிழல்
ஆனந்தம்…..
என் அருகில்
ஆண் : உச்சியில்ல உருகும் நீர்
மழை கடந்த பின் காட்டாறே
உச்சி கொட்டுகிற உதட்டோரம்
கோவம் முட்டி இழுக்குது பாரு
ஆண் : இலை நுனி தொடும் ஒரு தூறல்
அடி வேர் வரை சேராதா
உன் கைகளில் நான் விழும் புண்ணியம்
ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம் ஓ தினம் வராதா
தினம் ஓ தினம்
வராத……வராத……வராத……ஓஹ்…..
ஆண் : பேசும்….ஓஹ்…..ஓஹ்……
…………………………..
ஆண் : பேசாதே…..ஓஹ் ஓ ஹோ
ஓடாதே…..
போகாதே….
போகாதே…..ஓ….ஓஒ…..