உடல் உருக உளம் உருக ஊனெல்லாம் நெக்குருக பாடல் வரிகள்

Movie Meera
படம் மீரா
Music S. V. Venkatraman
Lyricist Parthi Bhaskar
Singers         M. S. Subbulakshmi
Year 1945
பெண் : உடல் உருக உளம் உருக
ஊனெல்லாம் நெக்குருக…..
ஆஅ….ஆஅ…..ஆஅ…..
குழலூதி இசை பாடி
எனைத்தேடி வந்து…
கடல் வண்ணத் திருமேனி
எழிற்கோலம் காட்டி
கனவினிலே எனை மணந்த கண்ணா…
ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆஅ……
என் கிரிதரனே
கனவினிலே எனை மணந்த கண்ணா
கனவினிலே எனை மணந்த கண்ணா
கிரிதரனே
 
பெண் : படமுடியாத் துயரம் இந்தப்
பேதை படவிலையோ
படமுடியாத் துயரம் இந்தப்
பேதை படவிலையோ…
பாவி உயிர் உன் பிரிவால்
தேய்வதறிந்திலையோ…ஓ…..ஹோ…
 
பெண் : இடற் கடலில் மீராவை
தவிக்கவிட்டே…ஏ…ஹே…ஹே…
இடற் கடலில் மீராவை
தவிக்கவிட்டே…ஏ…ஏ…ஹே…
மீராவை தவிக்கவிட்டே…
ஏ…ஏ…ஹே…ஹே…
இன்று எங்கு சென்றாய் என்னரசே
எங்கு சென்றாய் என்னரசே
என்னரசே என்னரசே
எங்கு மறைந்தனையோ…..ஹோ ஓஒ ஹோ

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *