உங்கள் முஹாரவிந்தம் பாடல் வரிகள்
Movie | Abhimanyu | ||
---|---|---|---|
படம் | அபிமன்யு | ||
Music | S. M. Subbaiah Naidu, C. R. Subburaman |
||
Lyricist | Papanasam Sivan | ||
Singers | U. R. Jeevarathinam | ||
Year | 1948 |
பெண் : உங்கள் முஹாரவிந்தம் காண வரும்
உள்ளம் மகிழ்ந்திடுமே
உங்கள் முஹாரவிந்தம் காண வரும்
உள்ளம் மகிழ்ந்திடுமே
பெண் : பங்கஜம் ஆதவனை கண்டு மலரந்தால்
அதில் விந்தை உண்டோ
பங்கஜம் ஆதவனை கண்டு மலரந்தால்
அதில் விந்தை உண்டோ
பெண் : அரும்பும் இளநகையிலே நீ இந்த
அண்டசராசரம் ஆகி அளிப்பாய்
அரும்பும் இளநகையிலே நீ இந்த
அண்டசராசரம் ஆகி அளிப்பாய்
பெண் : துரும்பும் உன் ஆணையின்றி அசையாது
உன் தொண்டே என் பிறவி பயன்
துரும்பும் உன் ஆணையின்றி அசையாது
உன் தொண்டே என் பிறவி பயன்
பெண் : ப்ரேமை மிகும் ஜீவேசா
உன் சீர்ப்பாத சேவையே பேரானந்தம்…..
ப்ரேமை மிகும் ஜீவேசா
உன் சீர்ப்பாத சேவையே பேரானந்தம்…..
பெண் : பிறவிகள் தோறும் இந்த பேதையை
பிரியாத வரம் தாரும்…..ஸ்வாமி
பிறவிகள் தோறும் இந்த பேதையை
பிரியாத வரம் தாரும்….
இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film). |
Tags: Abhimanyu, Abhimanyu Songs Lyrics, Abhimanyu Lyrics, Abhimanyu Lyrics in Tamil, Abhimanyu Tamil Lyrics, அபிமன்யு, அபிமன்யு பாடல் வரிகள், அபிமன்யு வரிகள் |
---|