உறவென்னும் புதிய வானில் பாடல் வரிகள் 

Movie Name  Nenjathai Killathe
திரைப்பட பெயர் நெஞ்சத்தை கிள்ளாதே
Music Ilayaraja
Lyricist Gangai Amaran
Singer S. P. Balsubrahmanyam and S. Janaki
Year 1980

பெண் : பா பபா பா
பாபபா பா பா
பா பபா பா
பாபபா பா பா

பெண் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்

பெண் : கனவிலும்
ஆண் : பபா பா பா
பெண் : நினைவிலும்
ஆண் : பபா பா பா
பெண் : புது சுகம்
ஆண் : பபா பா பா

பெண் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

ஆண் : பார்வை ஒவ்வொன்றும் கூறும்
பொன் காவியம்
பாவை என்கின்ற கோலம்
பெண் ஓவியம்

பெண் : மாலை வரும் போதிலே
நாளும் உந்தன் தோளிலே

ஆண் : கனவில் ஆடும் நினைவு யாவும்
கனவில் ஆடும் நினைவு யாவும்
இனிய பாவம்

பெண் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்

பெண் : நெஞ்சில் உள்ளூர ஓடும்
என் ஆசைகள்
நேரம் இல்லாமல் நாளும்
உன் பூஜைகள்

ஆண் : எந்தன் மனம் எங்கிலும்
இன்பம் அது சங்கமம்

பெண் : இணைந்த கோலம் இனிய கோலம்
இணைந்த கோலம் இனிய கோலம்
இளமைக்காலம்

ஆண் : உறவென்னும் புதிய வானில்
பறந்ததே இதய மோகம்
ஓடும் அலை என மனம் போகும்

ஆண் : கனவிலும்
பெண் : பபா பா பா
ஆண் : நினைவிலும்
பெண் : பபா பா பா
ஆண் : புது சுகம்
பெண் : பபா பா பா

ஆண் : பா பபா பா
பாபபா பா பா
பா பபா பா
பாபபா பா பா

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும். (Click below for the lyrics of the film).

Tags: Nenjathai Killathe, Nenjathai Killathe Songs Lyrics, Nenjathai Killathe Lyrics, Nenjathai Killathe Lyrics in Tamil, Nenjathai Killathe Tamil Lyrics, நெஞ்சத்தை கிள்ளாதே, நெஞ்சத்தை கிள்ளாதே பாடல் வரிகள், நெஞ்சத்தை கிள்ளாதே வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *