அடி வாடி என் செல்லக்குட்டி பாடல் வரிகள்

Movie Vaadi En Chellakutty
படம் வாடி என் செல்லக்குட்டி
Music AJ
Lyricist Vilva, AJ
Singers         G. V. Prakash, Sanjana Kalmanje
Year 2022
ஆண் : அடி வாடி என் செல்லக்குட்டி
போகாத என்ன திட்டி
ஓவர் சீன் அட்ராசிட்டி
வேணாண்டி
 
ஆண் : நீ சொன்னாலே கேட்டுப்பேன்டி
ராணி ஆட்டம் பாத்துப்பேன்டி
உன்கூட பாய் ஃப்ரெண்ட்-ஆ
வாரேண்டி
 
ஆண் : நீ மோட்டார் வண்டி
உன்ன ஓட்டுவேண்டி
ஒண் டைம்-உ லவ் டிரைவ்-உ
வாயேண்டி
 
ஆண் : நான் உன் கழுத்தில் தாலி கட்டி
ஊரெல்லாம் மேளம் கொட்டி
வொர்க் ஃப்ரம் ஹோம் ஹஸ்பன்டா
வாரேண்டி
 
ஆண் : எனக்குனு பொறந்தவ தான்
உயிரையும் தருவேனே நான்
எனக்குனு பொறந்தவ தான்
நீதான் நீதான்
 
ஆண் : எனக்குனு பொறந்தவ தான்
உயிரையும் தருவேனே நான்
எனக்குனு பொறந்தவ தான்
 
ஆண் : ஏய் நீதான் ஏய் நான்தான்
ஏய் நீதான் ஏய் நான்தான்
 
பெண் : என்னா ஃபாலோ பண்ணி
சும்மா தொல்ல பண்ணி
டைம் பாஸ் பண்ண
நான் உன் ஆளு இல்லடா
 
ஆண் : ஏய் ஊரு கண்ண வைக்கும்
ஜோடி நம்ம தாண்டி
டைம் வேஸ்ட் பண்ணாம
கட்டிக்கோயேண்டி
 
பெண் : லைட்-ஆ பேசித்தான்
என்ன சைஸ்-ஆ மாத்த
நெனைக்காதடா
 
ஆண் : ஏய் டேக் ஆஃப் கொடுக்காம
உன்ன னேக்கா தூக்கி
போவேனடி
 
பெண் : என்ன கண்ட்ரோல் பண்ண
யாரும் இங்க தேவ இல்லடா
சென்டிமென்ட்க்குள்ள வாழுகிற
ராணி நானடா
 
ஆண் : உன்ன தாலி கட்ட வந்த
தலைவன் நானடி
உன் கண்ட்ரோல் எல்லாம்
அண்டர் டேக் பண்ண மாட்டேண்டி
 
பெண் : இந்த கண்ட்ரோல் எல்லாம்
இப்ப காதல் இல்ல
அந்த கண்ட்ரோல்-ஆ உங்கிட்ட
சொல்வேன் நீ ஓகே சொல்ல
 
குழு : எனக்குனு பொறந்தவ தான்
உயிரையும் தருவேனே நான்
எனக்குனு பொறந்தவ தான்
நீதான் நீதான்
 
குழு : எனக்குனு பொறந்தவ தான்
உயிரையும் தருவேனே நான்
எனக்குனு பொறந்தவ தான்
 
ஆண் : ஏய் நீதான் ஏய் நான்தான்
ஏய் நீதான் ஏய் நான்தான்

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *