வானே வானே பாடல் வரிகள்
Movie | Carbon | ||
---|---|---|---|
படம் | கார்பன் | ||
Music | Sam C.S | ||
Lyricist | Viveka | ||
Singers | Haricharan | ||
Year | 2022 |
ஆண் :வானே வானே நீ என் வானே
நான் போகும் பாதையிலே
நானே நானே ஏதோ ஆனேன்
நீ தோளில் சாய்கையிலே
ஆண் : ஓ என் விழி என் விழியே
உயிர் உன் இமை ஆகுதே
உன் மடி சேர்ந்திடவே
மனம் இடம் பொருள் தினம் மறக்க
ஐம்புலன் அத்தனையும் உன் கண்களில் சிக்குதே
ஐவிரல் கோர்த்திடவே என் அகம் புறம் அடம் பிடிக்க
ஆண் : தேவதை தேவதை நீயே
தேடியே நீ நுழைந்தாயே
தேவனும் தெய்வமும் நீயே
தேவைகள் நீ அறிந்தாயே
ஆண் : தேவதை தேவதை நீயே
தேடியே நீ நுழைந்தாயே
தேவனும் தெய்வமும் நீயே
தேவைகள் நீ அறிந்தாயே
ஆண் : போதுமே இது போதுமே
என் வாழ்வில் தான் வேறென்ன இனி வேணுமே
காயமே என் காயமே
உன் விழி தீண்டும் வரம் கேட்டு ஏங்குதே
ஆண் : அடி உன் கையில் விளையாடும்
பொம்மை போல் இருப்பேனே
உடைத்தாலும் புதைத்தாலும் சிரித்தேனடி
ஓர் ஜென்மம் போதாது
உன் விழி பார்த்து நான் வாழ
பல கோடி ஜென்மங்கள் உன்னோடு நான் வாழ வேணும்
ஆண் : தேவதை தேவதை நீயே
தேடியே நீ நுழைந்தாயே
தேவனும் தெய்வமும் நீயே
தேவைகள் நீ அறிந்தாயே
ஆண் : நீந்துவேன் நான் நீந்துவேன்
நீ சொன்னாலே நெருப்பில் நான் நீந்துவேன்
ஏந்துவேன் கையில் ஏந்துவேன்
நான் இறந்தாலும் உன் மூச்சை ஏந்துவேன்
ஆண் : அடி என் நெஞ்ச அலை மாரி
உனக்காக உரு மாறி
நீ வந்து குடியேற தவிக்கின்றதே
கண்ணீரில் கரைகின்ற ஓர் உப்பாக என் ஜீவன்
உனக்குளே கரைகின்ற மாயங்கள் செய்தாயே நீயும்
ஆண் : தேவதை தேவதை நீயே
தேடியே நீ நுழைந்தாயே
தேவனும் தெய்வமும் நீயே
தேவைகள் நீ அறிந்தாயே
ஆண் : தேவதை தேவதை நீயே
தேடியே நீ நுழைந்தாயே
தேவனும் தெய்வமும் நீயே
தேவைகள் நீ அறிந்தாயே