வானின் மதி போல் மேவும் பாடல் வரிகள்

Movie Kanniyin Kathali
படம் கன்னியின் காதலி
Music S. M. Subbaih Naidu
Lyricist Kannadasan
Singers         K. V. Janaki
Year 1949
பெண் : வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
 
பெண் : வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
 
பெண் : பாரில்……நீ…..காண்……
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
 
பெண் : கார்முகில் போலே அலையும் வாழ்வே
நில்லாது நிலையே வீணே
சோர்வு மிகுமே மானே
 
பெண் : கார்முகில் போலே அலையும் வாழ்வே
நில்லாது நிலையே வீணே
சோர்வு மிகுமே மானே
 
பெண் : பாரில்……நீ…..காண்…..
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
 
பெண் : சாகசமே தகுமோ புவி மேல்
நேர் வழியே உயர்வாம் நிதமே…..
வேதனை மிகுமே சுவை கெடுமே
பொய் வாழ்வால் மனம் புண்படுமே
 
பெண் : பாரில்…….நீ……காண்……
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
 
பெண் : தூதே இல்லாத தினமே வாரா
ஆனந்தம் நீ பெறுவாயே
காவி உலாவிடும் ஆணினம் போலே
உல்லாசமாகவே வாழ்வாய்
 
பெண் : பாரில்…….நீ……காண்……
வானின் மதி போல் மேவும் வாழ்வே
நிகரே இல்லாததே
மெய் எந்நாளும் மகிழ்வே தருமே
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *