வானத்து முழுமதியோ பாடல் வரிகள்

Movie Kanniyin Kathali
படம் கன்னியின் காதலி
Music S. M. Subbaih Naidu
Lyricist Kannadasan
Singers         Trichy Loganathan
Year 1949
பெண் : வானத்து முழுமதியோ
மாநிலத்து ஊர்வசியோ
மதி மயக்கும் கற்பனையோ
கற்பனையின் முடிவுரையோ…..
 
பெண் : சித்திரப் பாவையம்மா
சித்திரப் பாவையம்மா……
ஆஅ…..ஆஆஅ…..ஆ….
சித்திரப் பாவையம்மா
உன் முகம் சீதக் கமலம்மா நீயே…..
சித்திரப் பாவையம்மா
உன் முகம் சீதக் கமலம்மா நீயே…..
 
பெண் : முத்து வரிசையென்றால் பற்களை
முத்து வரிசையென்றால்
அம்மா முல்லை வாடி வருந்தாதோ
முல்லை வாடி வருந்தாதோ அம்மா நீயே…..
 
பெண் : பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பழித்திடும் உன் அங்கமெல்லாம்
பத்தரை மாற்றுத் தங்கம் தன்னையே
பழித்திடும் உன் அங்கமெல்லாம்
 
பெண் : சித்திரப் பாவையம்மா
………………………..
சித்திரப் பாவையம்மா
 

இப்படத்தின் இனிய பாடல் வரிகளுக்கு கீழே கிளிக் செய்யவும்(Click below for the lyrics of the film).

Tags: Kanniyin Kathali,  Kanniyin Kathali Songs Lyrics,  Kanniyin Kathali Lyrics,  Kanniyin Kathali Lyrics in Tamil,  Kanniyin Kathali Tamil Lyrics,  கன்னியின் காதலி,  கன்னியின் காதலி பாடல் வரிகள்,  கன்னியின் காதலி வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *