வெள்ளாட்டு கண்ணழகி பாடல் வரிகள்
Movie | Mehandi Circus | ||
---|---|---|---|
படம் | மெஹந்தி சர்க்கஸ் | ||
Music | Sean Roldan | ||
Lyrics | Yugabharathi | ||
Singers | Sean Roldan | ||
Year | 2019 |
குழு : தானனானே தான னே நானா னா
தானனானே தான னே நானா னா
தான னா தானானா ஓஒ ஹோ
தான னா தானானா ஓஒ ஹோ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஆண் : வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா
ஆண் : காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா
ஆண் : வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா
ஆண் : காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா
ஆண் : பேசாமலே
என்ன வாட்டி எடுத்தா
கத்தி வீசாமலே
பல காயம் கொடுத்தா
ஆண் : வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா
ஆண் : ஒஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஒஹோ ஓஒ ஓஒ
ஒஹோ ஓஒ ஓஒ ஓஒ
ஒஹோ ஓஒ ஓஒ
ஆண் மற்றும் பெண் :
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஆண் : பொண்ணே இல்ல
இவ ரோசா குடம்
கண்ண மூடமா
நான் பார்த்து பாராட்டும்
நல்ல காதல் படம்
ஆண் : ஹே பொய்யே இல்ல
இவ கோயில் ரதம்
ஒத்த பார்வைக்கு முன்னால
என்னாகுமோ இந்த சாதி மதம்
ஆண் : ஓ நாடு நகரம்
அறியா அழக
காட்டுறாலே தினுசா
ஆசை மனச ஹவுஸ் புல்லாக
ஆனேனே நான் சர்கஸ்ஸா
ஆண் : வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணெய்கட்டி பல் அழகி
ஆண் : வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா
ஆண் : காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா
குழு : தானனானே தான னே நானா னா
தானனானே தான னே நானா னா
தான னா தானானா ஓஒ ஹோ
தான னா தானானா ஓஒ ஹோ
ஆண் மற்றும் பெண் :
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஹோ ஓஒ
ஆண் : ஜில்லாவுக்கே
அவ மேல கண்ணு
வந்து முன்னால நின்னாலே
நான் தேடுறேன் என்ன காணுமேன்னு
ஆண் : ஹ்ம்ம் எல்லாருக்கும் அவ ஹீரோயினு
சந்து பொந்தெல்லாம்
வில்லன்கள் நின்னாலுமே
லவ்வ காப்பேன் நின்னு
ஆண் : ஓ ஓஒ ஊரும் தெருவும்
கெடயா கெடக்க
யார பாப்பா திரும்பி
கோண சிரிப்பில் கேனயன் ஆகி
போனேனே நான் குழம்பி
ஆண் : வெள்ளாட்டு கண்ணழகி
வெண்ணெய்கட்டி பல் அழகி
ஊரானா ஊருக்குள்ள படை எடுத்தா
ஆண் : காணாத கட்டழகி
காட்டுமல்லி செட்டழகி
பாம்பாக நெஞ்சுக்குள்ள படமெடுத்தா
ஆண் : பேசாமலே
என்ன வாட்டி எடுத்தா
கத்தி வீசாமலே
பல காயம் கொடுத்தா
ஆண் : வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா
வாட்டி எடுத்தா
பல காயம் கொடுத்தா…..ஆ…..