விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம் பாடல் வரிகள் 

Movie Name  Kilinjalgal
திரைப்பட பெயர் கிளிஞ்சல்கள்
Music T. Rajendar
Lyricist T. Rajendar
Singer Dr. Kalyan Subrahmanyam and S. Janaki
Year 1981

பெண் : பாப பாபப் பா
பாப பாபப் பா
ஆண் : பாப பாபப் பா
பாப பாபப் பா

பெண் : லால லால லா
லால லால லா
ஆண் : லால லால லா
லால லால லா

பெண் : விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ…..ஓ…..ஓ….ஓ..ஓஓ……ஓஓ….

ஆண் : ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆஹ்ஹா
ஆண் : ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆஹ்ஹா

ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்
ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆ….ஆஹ்….
ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்
ஜூலி ஐ லவ் யூ

பெண் : மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்
மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்

பெண் : மன வீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

பெண் : விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ…..ஓ…..ஓ….ஓ..ஓஓ……ஓஓ….

ஆண் : ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆஹ்ஹா
ஆண் : ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆஹ்ஹா

ஆண் : ……………………

பெண் : நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே
உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

பெண் : ஒரு மாலையிலே மஞ்சள் வெயில்
போல வந்து நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க

பெண் : விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்
ஓ…..ஓ…..ஓ….ஓ..ஓஓ……ஓஓ….

ஆண் : ஜூலி ஐ லவ் யூ
ஜூலி ஐ லவ் யூ

ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்
ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆ….ஆஹ்….
ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்
ஜூலி ஐ லவ் யூ
பெண் : ஆஹ்….

Tags:  Kilinjalgal Kilinjalgal Songs Lyrics Kilinjalgal Lyrics,  Kilinjalgal Lyrics in Tamil Kilinjalgal Tamil Lyrics கிளிஞ்சல்கள்,  கிளிஞ்சல்கள் பாடல் வரிகள்,  கிளிஞ்சல்கள் வரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *